உழவர் உற்ப்பத்தியாளர்கள் கம்பெனி வழுப்படுத்துதல் சந்தை படுத்துதல் நுணுக்கம் குறித்த பயிற்ச்சி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வடக்கு இளையாத்தங்குடியில் உழவர் உற்ப்பத்தியாளர்கள் கம்பெனி வழுப்படுத்துதல் சந்தை படுத்துதல் நுணுக்கம் குறித்த பயிற்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு. சேவுகப்பெருமாள் FPO ஆலோசகர் பற்றுநர் மற்றும் சிறுகூடல்பட்டி ட்ரூபா தொண்டு நிறுவணத்தின் இயக்குனர் திரு.சேகர் அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு பயிற்சி குறித்தஆலோசனைகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சமூகப்பணி துறை மாணவர்கள் கருப்பையா மற்றும் சூர்யா தேவகோட்டை ஆனந்தா கல்லூரி சமூகப்பணிதுறை மாணவர்கள் பச்சைமுத்து மற்றும் விஜய் இவர்கள் இணைந்து இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர் இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />