இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில்
ராணிப்பேட்டை நகராட்சி மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் கொரோனா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சுகாதார செயல் விளக்க நிகழ்ச்சியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்த போது எடுத்த படம். உடன் இராணிப்பேட்டை
சார் ஆட்சியர்
திரு. க. இளம்பகவத் ராணிப்பேட்டை கமிஷனர்,வாலாஜா வட்டாட்சியர், வாலாஜா அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கொண்டனர். அதனைத் தொடர்ந்து முத்துக்கடை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்தின் படிக்கட்டுகள், கைப்பிடி கம்பிகளில் நகராட்சியின் பணியாளர்களை மூலம் கொறோன நோய்க்கான கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கினார்கள் என்பதை மாவடஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்கள்.
" alt="" aria-hidden="true" />